நதிநீர் திட்ட ஒப்பந்த

img

நதிநீர் திட்ட ஒப்பந்த மறு ஆய்வுக்  குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

தமிழக - கேரள முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வுக் குழு, பண்டியாறு - புன்னம்புழா திட்டம் தொடர்பான குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது